புத்தம் புது நாள்,
புத்தம் புது வருடம்,
புத்தம் புது வாழ்க்கையில்
புத்துணர்ச்சி பொங்கி வழிய
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மகிழ
பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவது
மதிவாணன் மற்றும் கிராம மக்கள்.
29 மாநிலங்கள், 7 யூனியன் பிரேதேசங்கள் 6 மதங்கள், 22 மொழிகள் 29 பெரும்பான்மை விழாக்கள் கொண்ட ஒரே நாடு
நம் இந்தியா
நாம் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். ஜெஹிந்த்.