Monday, January 25, 2016


இன்று  26.1.2016 பிறந்தநாள் காணும்

விஜயராஜ் அவர்களுக்கு...




பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே .....
சதீஷ்குமார் இளங்கோவன் அவர்களுக்கு,



வாழ்த்துக்கள்
 

புத்தம் புது நாள்,
புத்தம் புது வருடம்,
புத்தம் புது வாழ்க்கையில்
புத்துணர்ச்சி  பொங்கி வழிய
உங்கள்  வாழ்க்கையில் மகிழ்ச்சி மகிழ
பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவது
மதிவாணன் மற்றும் கிராம மக்கள்.



Image result for republic day quotes

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரேதேசங்கள் 
6 மதங்கள், 22 மொழிகள் 
29 பெரும்பான்மை விழாக்கள் கொண்ட  ஒரே  நாடு 

நம்  இந்தியா


நாம்  இந்தியன்  என்பதில்  பெருமிதம் கொள்வோம்.
ஜெஹிந்த். 

Saturday, May 24, 2014

Thirumana vaazhthu

indru illara vaazhvil innaya pogum intha iniya thambathiyar KANNAN weds SUBITHA indrupol endrum inimayaga vaazha vaazhthukkal.

Wednesday, April 16, 2014

திருமண வாழ்த்து


ஆன்றோர் வாழ்த்துரைக்க

ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!


என்று வாழ்த்தும் அன்பு நெஞ்சம் மதிவாணன் மற்றும் கிராம மக்கள்.




தமிழ் புத்தாண்டு வாழ்த்து



எனது கிராம மக்கள் அனைவருக்கும் சித்திரை  திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த திருநாளில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.